Today Gold Rate: வரலாறு காணாத அளவில் விலை உயர்வு!

Advertisements

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து ரூ.46,960ஆக அதிகரித்துள்ளது. தங்கம் விலை ரூ. 47 ஆயிரத்தை நெருங்கியதால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று  சவரனுக்கு 720 ரூபாய் அதிகரித்து ரூ.46,960க்கு விற்கப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.90 அதிகரித்து ரூ.5,870க்கு விற்பனை செய்யப்படுகிறது.

2 வாரங்களில் தங்கம் சவரனுக்கு ரூ.2,240 உயர்ந்து ரூ.46.960க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை ரூ. 47,000த்தை நெருங்கியதால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழகம் முன்னிலையில் வகிக்கிறது. வரும் நாட்களில் தங்கம் விலை உயரும் என நிபுணர்கள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் வெள்ளியின் விலை இன்று  கிராமுக்கு 70 காசுகள் உயர்ந்து 82.20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோ ரூ.82,200க்கு விற்பனை ஆகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *