பெண்கள் பாதுகாப்பில் சமரசமே கிடையாது- தமிழச்சி தங்கபாண்டியன்!

Advertisements

சென்னை:

தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* அண்ணா பல்கலை. விவகாரத்தை அரசியலாக்குகின்றனர்.

* குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டு விட்டார். குற்றவாளிமீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்திருக்கிறது.

* குற்றம் செய்த எவரும் முதலமைச்சர் ஆட்சியில் தப்பித்து விட முடியாது.

* அண்ணா பிளீஸ் அடிக்காதீங்க… அடிக்காதீங்க… என்றபோது நாங்கள் என்ன யார் அந்த அண்ணா… என்று எழுதி ஒட்டினோமா?

* சட்டம் தன்னுடைய கடமையைச் செய்ய வேண்டும் என்பதிலே முதலமைச்சர் தெளிவாக இருக்கிறார்.

* பெண்கள் பாதுகாப்பு என்பதில் தமிழ்நாட்டை பொறுத்தவரை சமரசமே கிடையாது என்று கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *