காதல் கதைக்களத்தில் “ஓ பட்டர்பிளை” படத்தின் டீசர் வெளியீடு.!

காதல் மற்றும் திகில் கலந்த கதைக்களத்தில் உருவாகியுள்ள “ஓ பட்டர்பிளை”  திரைப்படத்தின் டீசர் வெளியாகிப் படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்துள்ளது.

“ஓ பட்டர்பிளை”  எனும் புதிய திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இயக்குனர் விஜய் ரங்கநாதன் எழுதி, இயக்கியுள்ள இப்படத்தை வைசாக் சோமநாத் இசையமைத்துள்ளார். இதில், நிவேதிதா சதீஷ், சிபி, நாசர், கீதா கைலாசம் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

காதல் மற்றும் திகில் கலந்த கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இம்மாதம் இறுதிக்குள் படம் திரையரங்குகளில் வெளியாகும் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *