Government of China: இனி விசா தேவையில்லை!

Advertisements

பிரான்ஸ் உட்பட 6 நாட்டினருக்கு விசா தேவையில்லையெனச் சீனா அறிவித்துள்ளது.

பெய்ஜிங்: பிரான்ஸ் உட்பட 6 நாட்டினருக்கு விசா தேவையில்லையெனச் சீனா அறிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக உலக நாடுகளின் பொருளாதாரம் பெரும் சரிவைச் சந்தித்தது. கொரோனா பரவல் காரணமாகச் சுற்றுலா துறை பெரிதும் பாதிப்புக்குள்ளானது.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்காக ஒவ்வொரு நாடுகளும் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன. அந்தவகையில்  பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின், மலேசியா நாட்டுப் பயணிகள் விசா இன்றி சீனா செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பால் ஸ்பெயின், மலேசியா நாட்டுப் பயணிகள் விசா இன்றி சீனா செல்லாம்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *