Tamil cinima: பிரபல நடிகையா இப்படி?.. தீயாகப் பரவும் அந்த வீடியோ.. ஷாக்கான ஃபேன்ஸ்!

Advertisements

சென்னை: பிரபல நடிகையின் ஆபாச படம் ஒன்று இணையத்தில் தீயாகப் பரவி வருவது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நிஜமாகவே அந்த நடிகை தானா அல்லது டீப் ஃபேக் வீடியோவா என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அடிக்கடி இப்படி சில பிரபல நடிகைகளின் குளியலறை வீடியோக்கள் மற்றும் அவர்களின் பிரைவேட் வீடியோக்கள் வெளியாகிச் சர்ச்சையைக் கிளப்பி வருகின்றன. சில மாதங்களுக்கு முன்னர் கூட நடிகை ஒருவரின் ஆபாச வீடியோ லீக்கானது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சமீபத்தில் சினிமா படங்களில் வாய்ப்புகளே கிடைக்காமல் ஃபீல்ட் அவுட் ஆகியுள்ள பிரபல நடிகை ஒருவரின் ஆபாச வீடியோ கசிந்து சினிமா வட்டாரத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆபாச வீடியோ: பக்கத்து ஸ்டேட் நடிகையின் ஆபாச வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் தீயாகப் பரவி வருகிறது. இந்தப் பூனையும் பால் குடிக்குமா என நினைத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு அந்த நடிகை பார்த்த பலான வேலை பகீரை கிளப்பியுள்ளது. நடிகையின் ஆபாச வீடியோவைப் பார்க்க இளைஞர்கள் எனக்கு டிஎம் பண்ணுங்க, எனக்கு டிஎம் பண்ணுங்க என அலைந்து வருவது என்ன மாதிரியான சமூகத்தை இந்தச் சோஷியல் மீடியா உருவாக்குகிறது என்கிற கேள்வியைத்தான் எழுப்புகிறது.

நடிகையின் ஆபாச வீடியோ உண்மையா? அல்லது டீப் ஃபேக் வீடியோவா என்று கூடத் தெரியாத நிலையில், அந்த நடிகையின் ஆபாச வீடியோவைப் பார்த்து விட வேண்டும் என இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருவது தான் பெரும் அதிர்ச்சியாக உள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றம் தொடர்பாகப் பொங்குவது போலச் சோஷியல் மீடியாவில் நீதி கேட்பதெல்லாம் அப்போ பொய்யா கோபால் என்கிற கேள்வியைத்தான் எழுப்புகிறது. ஆபாச வீடியோக்கள், ஓடிடியில் ஆபாச படங்களின் லிங்க் கேட்பது, அழகான பெண்களின் இன்ஸ்டா ஐடி கிடைக்குமா என ஜொள்ளு விடுவது என அடுத்த தலைமுறையினர் சோஷியல் மீடியாவை தவறாகப் பயன்படுத்தி வருவது தான் இங்கே அரங்கேறி வருகிறது.

ட்விட்டரில் டிரெண்டாகும் அளவுக்கு நடிகையின் ஆபாச வீடியோ தீயாகப் பரவி வருவது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுதொடர்பாக நடிகை ஏதாவது விளக்கம் அளிப்பாரா? ஏற்கனவே கிரஷ் நடிகை தன்னுடைய டீப் ஃபேக் வீடியோ பரவியது குறித்து புகார் அளித்த நிலையில், அவருக்குப் பல பிரபலங்கள் சப்போர்ட் செய்தனர். இந்த வீடியோவுக்கு எதிராக நடிகை நடவடிக்கை எடுப்பாரா? என்கிற கேள்விகளையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். டீப் ஃபேக் தான்: நிச்சயம் அந்த நடிகை இப்படியெல்லாம் பண்ண மாட்டார் என்றும் இது கண்டிப்பாக டீப் ஃபேக் வீடியோவாகத்தான் இருக்கும் என்று நடிகைக்கு அவரது ரசிகர்கள் சப்போர்ட் செய்து வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *