ஜிம் உடையில் மிதைமிஞ்சிய கவர்ச்சி !

Advertisements

பிரபல நடிகை சாக்ஷி அகர்வால் தனது உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளத் தினமும் உடற்பயிற்சி மேற்கொள்ளும் ஒரு பிட்னெஸ் விரும்பி என்றே கூறலாம்.

கடந்த 2013 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் அட்லீ இயக்கத்தில் வெளியான ராஜா ராணி என்கின்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி மிகப்பெரிய அளவில் புகழ்பெற்ற நடிகை தான் சாக்ஷி அகர்வால். தொடர்ச்சியாக இந்திய மொழிகள் பலவற்றில் சிறந்த நடிகையாகத் திகழ்ந்து வருகிறார்.

தற்பொழுது மலையாள மொழியில் உருவாகும் ஒரு திரைப்படத்திலும், தமிழில் ஒரு திரைப்படத்திலும் நாயகியாக நடித்துவரும் சாக்ஷி அகர்வால், தொடர்ச்சியாகத் தனது சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

நடிப்பு ஒருபுறம் இருக்க தனது உடலைக் கட்டுக்கோப்பாகக் காத்துக்கொள்ள பலதரப்பட்ட பயிற்சிகளையும் சாக்ஷி மேற்கொண்டு வருகிறார். இன்னும் சுருங்கச் சொன்னால் அவர் ஒரு பிட்னஸ் ப்ரீக் என்றே கூறலாம். தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களையும் அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கங்களில் அவர் வெளியிட்டு வருகிறார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *