Singapore: இந்தியருக்கு 2 வாரம் சிறை!

Advertisements

Singapore

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த ராய் ரவி ஜெகநாதன், இம்மாத தொடக்கத்தில் காபி ஷாப் ஒன்றுக்கு செல்வோரை பார்த்துக் கூச்சலிட்டு இடையூறு ஏற்படுத்தினார்.

இது தொடர்பாகச் சிங்கப்பூர் நீதிமன்றம் அவருக்கு 2 வாரம் சிறை தண்டனை வழங்கி உள்ளது. இதற்கு முன்பு, கடந்த ஜூலை மாதம் காபி ஷாப்பில் கூச்சலிட்டு பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த வழக்கில் அவர் 5 நாட்கள் சிறை சென்றது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *