Senthil Balaji Bail: செந்தில் பாலாஜி ஜாமீன்கோரி மனுதாக்கல்!

Advertisements

சென்னை:

ஜாமீன்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது. அமலாக்கத்துறை வழக்கில் கைதானதால் அது தொடர்பான ஜாமீன் மனு மட்டுமின்றி, முழு வழக்கையும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்தான் விசாரிக்க வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனால், செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற முதன்மை நீதிபதி அல்லி அளித்த அனுமதியின் பேரில், செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

Senthil Balaji Bail

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *