Advertisements

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனுமீது சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து சென்னை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தார்.
Advertisements


