Selfie: செல்லப் பிராணியுடன் நஸ்ரியா!

Advertisements

Selfie | Nazriya Nazim | Pet

நஸ்ரியா தனது நாய்க்குட்டியுடன் புகைப்படங்களை எடுத்து, ‘என் பேபி லவ்’என்ற கேப்ஷனை பதிவிட்டுள்ளார்…

தென்னிந்திய திரையுலக ரசிகர்கள் அனைவரையும் ஒரு காலக்கட்டத்தில் கட்டிப்போட்ட ஒரு கதாநாயகி நஸ்ரியா.இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி படங்களில் இதுவரை 16க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவர் நடிகர் ஃபஹத் ஃபாசிலை திருமணம் செய்தபின்னர் வரிசையாகப் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் ஓரிரு படங்களில் அவ்வப்போது நடித்து வருகிறார்.சமீபத்தில் வெளியான “அடடே சுந்தரா”படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் நஸ்ரியா, அடிக்கடி அவரது புகைப்படங்களையும், ஃபஹத் ஃபாசிலின் புகைப்படங்களையும் பதிவிட்டு வருவார்.தனது நாய்க்குட்டியுடன் புகைப்படங்களை எடுத்து, ‘என் பேபி லவ்’என்ற கேப்ஷனை பதிவிட்டுள்ளார்

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *