Salem : ஆத்தூரில் சூறைக்காற்றுடன் பெய்த கன மழை

Advertisements

ஆத்தூரில் சூறைக்காற்றுடன் பெய்த கன மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

சேலம் மாவட்டம், ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வருவதால், பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இந்நிலையில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து சூறைக்காற்றுடன் மழை பெய்த நிலையில், ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *