உக்ரைன் மீது ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்: 11 பேர் பலி..!

உக்ரைன் மற்றும் ரஷியா மாறிமாறி ஏவுகணை, டிரோன் மூலம் ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின்-ஜபோரி-ஷியா நகரில் தாக்குதல் நடத்தியதில், 11 பேர் உயிரிழந்தனர். 14 பேர் காயமடைந்தனர். உக்ரைன், ரஷியா போர் இன்று ஆயிரத்து 609-வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. போர் நிறுத்த முயற்சிகளை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மேற்கொண்டார். ஆனால் முயற்சி தோல்வியடைந்த நிலையில் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், உக்ரைன் மற்றும் ரஷியா நேற்று மாறிமாறி ஏவுகணை, டிரோன் மூலம் ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின், ஜபோரி-ஷியா நகரில் தாக்குதல் நடத்தியதில், 11 பேர் உயிரிழந்தனர். மேலும், 14 பேர் காயமடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *