
இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் நிர்வாணமாக ஓடுவேன் என்று தெலுங்கு நடிகை ரேகா போஜ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நடந்து வந்த 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. நேற்று நடந்த முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இதில், இந்திய வீரர்களான விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், முகமது ஷமி ஆகியோர் சாதனை படைத்தனர்.
இந்த நிலையில் தான் இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் நிர்வாணமாக ஓடுவேன் என்று தெலுங்கு நடிகை ரேகா போஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: உலகக் கோப்பையில் இந்தியா வெற்றி பெற்றால் விசாகப்பட்டினம் கடற்கரையில் நிர்வாணமாக ஓடுவேன் என்று தெரிவித்துள்ளார்.



