அரசுப் பேருந்து நடத்துனர் பணிக்கான உயரம் குறைப்பு!

Advertisements

தமிழக அரசு அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் தொடர்பாகப் புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது.

இதில், அரசுப் பேருந்துகளில் நடத்துநர் பணிக்கான பெண்களின் குறைந்தபட்ச உயரத்தை 160 செ.மீ.இல் இருந்து 150 செ.மீ. ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய அறிவிப்பின் மூலம், அரசுப் பேருந்துகளில் conductors பணிக்குப் பெண்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், பணிக்காலத்தில் உயிரிழந்தவர்களின் பெண் வாரிசுதாரர்களுக்கானconductors பணியையும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *