Ramya Pandian:ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் கிளாமர் போட்டோஷூட் நடத்திய ரம்யா பாண்டியன்.!.

Advertisements

நடிகை ரம்யா பாண்டியன், ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் கிளாமர் போட்டோஷூட் நடத்திய புகைப்படத்தை இன்ஸ்டாவில் போஸ்ட் செய்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையக வலம் வருபவர் நடிகை ரம்யா பாண்டியன். மொட்டைமாடி போட்டோஷூட் மூலம் சோசியல் மீடியாக்களில் செம ட்ரெண்டிங்கில் வலம் வந்தார்.

சேலையில் இவர் நடத்திய கிளாமர் போட்டோஷூட் இணையவாசிகளை ஸ்தம்பிக்க செய்தது.
அதன்பின்னர் திரைப்பட வாய்ப்புகள் கிடைத்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.

திரைப்படங்கள் மட்டுமல்லாமல் விஜய் டிவியின் பிக் பாஸ், குக் வித் கோமாளி ஆகிய ரியாலிட்டி ஷோக்களின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். தமிழில் மட்டுமல்லாமல் மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மம்முட்டிக்கு ஜோடியாக நடித்து மலையாளத்திலும் என்ட்ரி கொடுத்துள்ளார்.

இப்படியாகத் தமிழ் சினிமாவில் ஜொலித்து வரும் ரம்யாவுக்கு தற்போது போதிய பட வாய்ப்புகள் கிடைக்காமல் திண்டாடி வருகிறார்.

தமிழில் இவர் இறுதியாக, கடந்த 2021ல் வெளியான ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ என்ற படத்தில் நடித்ததோடு சரி அதற்குப் பின் தமிழில் ஒரு படம் கூட நடிக்கவில்லை.

பட வாய்ப்பு இல்லாத ரம்யா, சோசியல் மீடியாக்களில் பிஸியாக வலம் வருகிறார். அவ்வப்போது கிளாமர் உடையில் போட்டோஷூட் செய்து இன்ஸ்டாவில் பதிவிட்டு இளைஞர்களைத் தக்கவைத்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் சேலையில் கலக்கல் போட்டோஷூட் நடத்திய புகைப்படத்தை இன்ஸ்டாவில் போஸ்ட் செய்து இளைஞர்கள் கூட்டத்தை ஈர்த்து வருகிறார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *