Ramanathapuram: 8 ஆண்டுகளில் 41 ஆயிரம் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு இணைப்பு வழங்கத் திட்டம்!

Advertisements

ராமநாதபுரத்தில் குழாய்மூலம் இயற்கை எரிவாயு வழங்கும் பணியைத் துரிதப்படுத்த ஏஜி.&பி பிரதம் நிறுவனம் அடுத்த 8 ஆண்டுகளில் 41 ஆயிரம் வீடுகளுக்கு இணைப்பு வழங்கத் திட்டம் வகுத்துள்ளது.

ராமநாதபுரத்தில் குழாய்மூலம் இயற்கை எரிவாயு வழங்கும் பணியைஏஜி & பி பிரதம் நிறுவனம் அடுத்த எட்டு ஆண்டுகளில் 41 ஆயிரம் வீடுகளுக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளது.

தனியார் ஓட்டலில் நடந்த விழாவில் செய்தியாளர்களிடம் பேசிய மண்டல தலைவர் இசக்கி முத்து பூமாரி இந்த இயற்கை எரிவாய்வானது காற்றில் கலக்கக்கூடிய மிகவும் எளிமையான மீத்தேன் வாயுவாகும் தற்போது பயன்படுத்தப்பட்ட வரும் எல்பிஜி வாயு மிகவும் கனமான வாயு இதைவிட மிகவும் எளிமையான முறையில் வீடுகள் நிறுவனங்கள் போன்ற இடங்களில் பயன்படுத்துவதால் மிகவும் பாதுகாப்பானதாகும் எல்பிஜி கேஸை விட மிகவும் குறைந்த விலையில் இந்த இயற்கை எரிவாயு வீடுகளுக்கு இணைக்கப்பட்டு வருகிறது.

மேலும் ராமநாதபுரத்தில் முதல் கட்டமாக 6000 வீடுகளுக்கு இந்த இணைப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளது. இந்த இயற்கை எரிவாயுவை சீராக வழங்க 11 கிலோ மீட்டர் ஸ்டீல் பைப்லைன் மற்றும் 140 கிலோ மீட்டர் மீடியம் டென்சிட்டி பாலி எதிலீன் பைப்லைன் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முதல் கட்டமாக 50,000 வீடுகளுக்கும் இரண்டாம் கட்டமாக 10 ஆயிரம் வீடுகளுக்கும் இந்த லைன்மூலம் வழங்க முடியும்.

இந்த இயக்கத்தின் கீழ் வழங்கப்படும் சிறப்பு திட்டத்தில் ஒரு மாத இலவச எரிவாயு செக்யூரிட்டி டெபாசிட் இல்லாத பூஜ்ஜிய பதிவுக் கட்டணம் வட்டியில்லா தவணை முறை வசதி மற்றும் பூஜ்ஜிய வாடகை கட்டணங்கள் ஆகியவற்றையும் ஏஜி &பி ரதம் வழங்குகிறது. மேலும் புதிய நுகர்வோர் பதிவு கட்டணம்ரூ 354 செக்யூரிட்டி டெபாசிட் தொகையான ரூ6000 தள்ளுபடி செய்வதாக இந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த எரிவாயுவை பயன்படுத்தும்போது நுகர்வோர் சாதாரண எல்பிஜி சிலிண்டர்களுடன் ஒப்பீடு கையில் 30 சதவீதம் தொகையைச் சேமிக்க முடியும் என்று ஏஜி.&பிரதம் நிறுவனத்தின் ராமநாதபுரம் மண்டல தலைவர் எசக்கிமுத்து பூமாரி கூறினார்.

பேட்டி. ராமநாதபுரம் எசக்கிமுத்து பூமாரி.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *