Advertisements

பிரஞ்சுக்காரர்களிடமிருந்து புதுச்சேரி விடுதலை பெற்றாலும், கிழூர் வாக்கெடுப்பின்படி கடந்த 1954ம் ஆண்டு நவ., 1ம் தேதி முறைப்படி இந்தியாவுடன் இணைந்தது. இந்நாள் புதுச்சேரி விடுதலை நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
புதுச்சேரி விடுதலை நாளை ஒட்டி முதல்வர் ரங்கசாமி தேசியக்கொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். கடற்கரை சாலை காந்தி திடலில் புதுச்சேரி விடுதலை நாள் விழா நடைபெற்றது. தொடர்ந்து காவலர்கள், என்.சி.சி., என்.எஸ்.எஸ்., மாணவர்களின் அணிவகுப்புகள் நடைபெற்றது.
Advertisements



