ஒருநாள் போட்டி – ஆப்கானிஸ்தானை எதிர்கொள்ளும் இந்திய அணி!

Advertisements
தர்மசாலாவில் இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ளது.
இமாச்சலபிரதேச மாநிலம், தர்மசாலாவில் இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ளது.
இந்தப் போட்டியில், இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் தலைமையிலான வீரர்களும் ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி தலைமையிலான வீரர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்நிலையில், இன்றையப் போட்டியில் யார் வெற்றி பெற போகிறார்கள் என்று ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *