Advertisements

வாக்காளர் சிறப்பு முகாமில் மொத்தம் 14,000,614 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கான சிறப்பு முகாம் கடந்த 17, 18 ஆகிய தேதிகளிலும், 23,24 ஆகிய தேதிகளிலும் நடைபெற்றது.
இந்தச் சிறப்பு முகாமில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

Advertisements


