One Battle After Another Movie : ஆஸ்கார் விருது வென்று சாதனை.!

Advertisements

One Battle After Another என்ற ஆங்கில திரைப்படம் அதிக ஆஸ்கார் விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் 98 ஆவது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட One Battle After Another எனும் ஆங்கில திரைப்படம் அதிக ஆஸ்கார் விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது.

இதில், சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், துணை நடிகர், தழுவல் திரைக்கதை, படத்தொகுப்பு மற்றும் நடிகர்கள் தேர்வு ஆகிய 6 பிரிவுகளில் விருதுகளை குவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து, Sinners எனும் ஆங்கில திரைப்படம்  4 ஆஸ்கார் விருதுகளை வென்று அசத்தியுள்ளது. இதில், சிறந்த நடிகர் விருது மைக்கேல் ஜோர்டனுக்கும் சிறந்த திரைக்கதை விருது இயக்குநர் ரயான் கூக்ளருக்கும் வழங்கப்பட்டது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *