மியாமி ஓப்பன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு செர்பியாவின் நோவக் ஜோகோவிச் முன்னேறியுள்ளார். ஆடவர் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் ஜோகோவிச், அமெரிக்காவின் செபஸ்டியன் கோர்டாவை எதிர்த்து விளையாடினார். இந்த ஆட்டத்தில் ஆறுக்கு மூன்று, ஏழுக்கு ஆறு என்கிற செட் கணக்கில் ஜோகோவிச் வெற்றிபெற்றார். அரையிறுதி ஆட்டத்தில் அவர் பல்கேரியாவின் கிரிகோர் திமித்ரோவை எதிர்கொள்கிறார்.
Related Posts
Neet : நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம்!
- Web Team
- July 18, 2024
- 0
டெல்லி: கடந்த மே மாதம் நடைபெற்ற நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக […]
முதலமைச்சர் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது!
- Web Team
- February 10, 2025
- 0
தி.மு.க. அரசு ஆட்சி பொறுப்பேற்ற கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் முதல் […]
திருமண வரவேற்பில் குடும்பத்துடன் கலந்து கொண்ட அஜித் குமார்!
- Web Team
- December 25, 2024
- 0
இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் பங்கேற்று 2 முறை பதக்கம் வென்று நாட்டுக்குப் பெருமை […]
