அமெரிக்க அதிபர் தேர்தல்-ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா!

US Presidential Election!! North Korea conducted a missile test!!

அமெரிக்கா அதிபர் தேர்தலையொட்டி, வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. கிழக்கு கடல் பகுதியை நோக்கி பல்வேறு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை வடகொரிய ராணுவம் சோதனை செய்ததாக, ஜப்பான் மற்றும் தென் கொரியா அரசுகள் தெரிவித்துள்ளன. அந்த ஏவுகணைகள் சுமார் 400 கி.மீ. தூரம் வரை பாய்ந்து சென்று கடலில் விழுந்ததாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியிருப்பது சர்வதேச அரசியலில் பேசுபொருளாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *