Nidhhi Agerwal: பிறந்த நாள்வாழ்த்து!

Nidhhi Agerwal | Birthday | Wish

நடிகை நிதி அகர்வாலுக்கு பிறந்த நாள்வாழ்த்து தெரிவித்த ரசிகர்கள்…

இந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் நிதி அகர்வால்.இவர் தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர்பூமி, கலகத்தலைவன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

இன்று இவர் தனது 30 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

https://twitter.com/Tollywoodcafex/status/1427497954357628930?s=20


ரசிகர்கள் இவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக #HBDNiddhiagerwal என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *