Advertisements
கொச்சியில் ஹெலிகாப்டர் விபத்தில் ஒருவர் பலி!
கேரள மாநிலம் கொச்சியில் கடற்படை ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில் ஒருவர் உயிரிழந்தார்.
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சியில் கடற்படை ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில் ஒருவர் உயிரிழந்தார். கொச்சியில் உள்ள கடற்படை தலைமை அலுவலகத்தில், பயிற்சியின் போது விபத்து நேரிட்டது. ஓடுதளத்தில் பயிற்சியின் போது ஐஎன்எஸ் கருடா ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.