Advertisements

சென்னை:
நாம் தமிழர் கட்சியிலிருந்து 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் திமுகவில் இணைத்தனர். அமைச்சர் நாசர் முன்னிலையில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த நாதக முக்கிய நிர்வாகிகள் சபரீஷ், சதீஷ் உள்ளிட்டோர் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
Advertisements

