“கூட்டணி மாற வேண்டாம்” – திருமாவளவன், சண்முகத்திடம் மு.க.ஸ்டாலின் உருக்கமான கோரிக்கை….!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது இல்லத்தில் கூட்டணி கட்சி தலைவர்களுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  தனது இல்லத்தில், கூட்டணி கட்சி தலைவர்களுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டார்.

ஆலோசனை கூட்டத்தில், திமுக நிர்வாகிகள் துரைமுருகன், உதயநிதி, கனிமொழி, கூட்டணி கட்சி தலைவர்கள்  திருமாவளவன், சண்முகம், வீரபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது, மு.க.ஸ்டாலின் கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் திமுக கூட்டணியில் தொடர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகிவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *