Advertisements

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறையினரை குழி தோண்டி புதைக்கும் செயலில் திமுக அரசு ஈடுபட்டு வருவதாக அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
தொழில் நிறுவனங்களுக்கான மின்சாரக் கட்டணம் உயர்வுக்குக் கண்டனம் தெரிவித்த அவர், தன்னுடைய கையாலாகாத தனத்தை மறைக்கப் பிறர் மீது தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பழி போடுவதாக விமர்சித்தார்.
மேலும், தொழில்துறையை பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் இபிஎஸ் வலியுறுத்தினார்.
Advertisements



