Advertisements

மேட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிப் போட்டியில் பெர்னாண்டசை வீழ்த்தி ஆண்ட்ரீவா அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
ஸ்பெயினில் மேட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதிப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில், அமெரிக்காவின் மிர்ரா ஆண்ட்ரீவா, கனடாவின் லேலே பெர்னாண்டஸ் உடன் மோதினார்.
இதில், சிறப்பாக விளையாடிய ஆண்ட்ரீவா 2 – 1 என்ற செட் கணக்கில் பெர்னாண்டசை வீழ்த்தினார். இதன்மூலம், அவர் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார்..
Advertisements




