மீண்டும் ஒரு மின்னலே..!

Advertisements

சாக்லேட் மன்னன் என்று அழைக்கப்படும் நடிகர் மாதவன் நடித்த மின்னலே திரைப்படம் மறுவெளியீடாகத் திரைக்கு வரவுள்ளது.

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர்கள் மாதவன், ரீமா சென் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி 2001 ஆம் ஆண்டு மின்னலே திரைப்படம் வெளியானது. இது, வெளியான காலத்தில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வெற்றிப்படமானது.

மேலும், நடிகர் மாதவன், கௌதம் வாசுதேவ் மேனன், இசையமைப்பாளர் ஹாரிஸ் பலருக்கும் பெரிய வெளிச்சத்தைக் கொடுத்த இப்படம் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், வருகின்ற 13 ஆம் தேதி மறுவெளியீடாகத் திரைக்குக் கொண்டு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *