Malavika Mohanan: ஸ்டைலிஷான உடை அணிந்து மாஸ்! 

லண்டனுக்கு சுற்றுலா சென்றுள்ள நடிகை மாளவிகா மோகனன் அங்குப் பல இடங்களில் எடுத்த  புகைப்படங்களை இணைய தளத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகை மாளவிகா மோகனன், பிரபல ஒளிப்பதிவாளர் கே.யு.மோகனனின் மகள் ஆவார்.மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழி படங்களில் நடித்து வந்த இவர், பேட்டை மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து விஜய்யுடன் மாஸ்டர் தனுஷுடன் மாறன் ஆகிய படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார்.பா.ரஞ்சித்தின் தங்கலான் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.தற்போது லண்டன் மாநகரத்திற்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளார்.

ஸ்டைலிஷான உடை அணிந்த இவர், அங்குப் பல புகைப்படங்களை எடுத்துள்ளார்.இவர் பதிவிட்ட புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *