Madhya Pradesh Congress Committee: வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது!

சட்டமன்ற தேர்தலுக்கான 144 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது மத்திய பிரதேச காங்கிரஸ்!

மத்திய பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான 144 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது அம்மாநில காங்கிரஸ்.
மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதலமைச்சரும் பிரதேச காங்கிரஸ் கட்சியின்  பொதுச்செயலாளருமான கமல்நாத்   சிந்திவாரா சட்டமன்றத்தில் வரப்போகும் மாநில சட்டப்பேரவைக்கான உறுப்பினர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முதல்படியாக 144 பெயர்கள் அடங்கிய வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளாதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவித்துள்ளது.Madhya Pradesh Congress Committee

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *