கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் சாலக்குடி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்மீது மோதிய லாறி பதறவைக்கும் சிசிடிவி காட்சி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பெண்
கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் சாலக்குடி அருகே கொறட்டி சந்திப்பில் இருசக்கர வாகனத்தில் பெண் ஒருவர் சென்றுகொண்டிருந்தார் அப்போது பின்னால் அதிவேகமாக சென்றுகொண்டிருந்த கனரக லாறி இருசக்கர வாகனத்தில்சென்று கொண்டிருந்த பெண் மீது மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்தபெண் சாலையில் விழுந்தார் எனினும் விபத்தை ஏற்படுத்திய கனரகலாறி இருசக்கர வாகனத்தை இழுத்து சென்றதோடு சற்று தூரம் சென்று நின்றது இதையடுத்து லாறி ஓட்ணுனர் தலைமறைவானார் இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த பெண் அதிர்ஷ்டவசமாக சிறு சிறு காயங்களுடன் உயிர்தப்பினார் இந்த விபத்து குறித்து தகவலிறந்து சம்பவ இடத்திற்கு வந்த கொறட்டி காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்திருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் மீது கனரக லாறி மோதி சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது


