Justin Trudeau: உக்ரைன் அதிபர் சந்திப்பு!

Advertisements

கனடா: அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி திடீரென்று கனடா சென்றார்.

விமான நிலையத்தில் கனடா தலைநகர் ஒட்டாவாவில் ஜெலன்ஸ்கியை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வரவேற்றார்.அதனைத்தொடர்ந்து போர் நிலவரங்கள்குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் கனடாபிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கேட்டறிந்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *