Job Vacancies: இன்றைய வேலைவாய்ப்புத் தகவல்கள் – 06/11/2023

Advertisements

இந்த வாரத்தில் மத்திய அரசின் விமான நிலையம், பணம் அச்சடிக்கும் இடம், தேசிய மனநல மருத்துவமனை, கோரக்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணபித்து அரசு பணியில் சேரலாம்.

1. Airports Authority of India (AAI) Recruitment 2023  
    காலியிடங்கள்: 496 Junior Executive (Air Traffic Control) Posts
கல்வி தகுதி: B.E/B.Tech, B.Sc
உடனே விண்ணப்பிக்க: https://www.tamilanguide.in/aai-recruitment-2023-496…/
இறுதி நாள்: 30.11.2023

Advertisements

2. Currency Note Press Recruitment 2023  


காலியிடங்கள்: 117 Junior Technician, Secretarial Assistant, Artist & Supervisor Posts
கல்வி தகுதி: ITI , Diploma in Printing, B.E/B.Tech in Printing, Any Degree , Master Degree
உடனே விண்ணப்பிக்க: https://www.tamilanguide.in/currency-note-press…/
இறுதி நாள்: 18.11.2023

3. National Institute of Mental Health and Neurosciences (NIMHANS) Recruitment 2023  


காலியிடங்கள்: 161 Nursing Officer Posts
கல்வி தகுதி: GNM, B.Sc Nursing
உடனே விண்ணப்பிக்க: https://www.tamilanguide.in/nimhans-recruitment-2023-161.../
இறுதி நாள்: 18.11.2023

4. Bharat Earth Movers Limited (BEML Limited) Recruitment 2023

காலியிடங்கள்: 101 Management Trainee, Assistant Officer, Officer, Assistant Manager, Manager, Senior Manager, Assistant General Manager, Deputy General Manager, General Manager, Chief General Manager & Executive Director Posts
கல்வி தகுதி: B.E/B.Tech, LLB, MBA, MCA, CA / CMA (ICWA) CA / CMA (ICWA)
உடனே விண்ணப்பிக்க: https://www.tamilanguide.in/beml-recruitment-2023-101-mt.../
இறுதி நாள்: 20.11.2023

5. AIIMS Gorakhpur Recruitment 2023

காலியிடங்கள்: 142 Group ‘A’, ‘B’ and ‘C’ (Non-Faculty) Posts
கல்வி தகுதி: 10th, 12th, DMLT, B.Sc. (Nursing)
உடனே விண்ணப்பிக்க: https://www.tamilanguide.in/aiims-gorakhpur-recruitment…/
இறுதி நாள்: 21.11.2023

6. Bharat Heavy Electricals Limited (BHEL) Recruitment 2023  


காலியிடங்கள்: 75 Supervisor Trainee (Mechanical), Supervisor Trainee (Civil) & Supervisor Trainee (HR) Posts
கல்வி தகுதி: Diploma in (Mechanical, Civil), Bachelor’s degree in Business Administration or Social Work or Business Management or BBS or BMS
உடனே விண்ணப்பிக்க: https://www.tamilanguide.in/bhel-recruitment-2023-75…/
இறுதி நாள்: 25.11.2023

7. Southern Railway Recruitment 2023

காலியிடங்கள்: 67 Sports Person Posts
கல்வி தகுதி: 10th, 12th, ITI, Any Degree + Sports Person
உடனே விண்ணப்பிக்க: https://www.tamilanguide.in/southern-railway-recruitment.../
இறுதி நாள்: 27.11.2023

8. Central Industrial Security Force (CISF) Recruitment 2023

காலியிடங்கள்: 215 Sports Person Posts
கல்வி தகுதி: 12th +  Sports Person
உடனே விண்ணப்பிக்க: https://www.tamilanguide.in/cisf-recruitment-2023-215…/
இறுதி நாள்: 28.11.2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *