The Quad: கனடா விவகாரம்குறித்து ஜெயசங்கர்-ப்ளிங்கன் பேசவில்லை!

கனடா விவகாரம்குறித்து ஜெயசங்கர்-ப்ளிங்கன் பேசவில்லை, அமெரிக்கா விளக்கம்.

மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெயசங்கர், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இருவரும்  கடந்த வாரம்  குவாட் நாடுகளின் அமைச்சர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அச்சமயம் இருவரும் கனடா விவகாரம்குறித்து பேசவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

நியூயார்க்கில் ஐ.நா. சபையின் 73-வது குவாட் நாடுகளின் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில்க் பல்வேறு நாடுகளின் அமைச்சர்கள் பங்கேற்றனர். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர்  அனைத்து   அமைச்சர்களுடன் பேசினார். ஜப்பான், ஆஸ்திரேலியா அமைச்சர்களும் பங்கேற்ற நிலையில், இந்தச் சந்திப்புகுறித்து  பதிவிட்ட பிளிங்கன், கனடா விவகாரம்குறித்து எதுவும் விவாதிக்கப்படவில்லை  என்றும் கனடா விசாரணைக்கு ஒத்துழைக்கும்படி இந்தியாவை கேட்டுக் கொண்டதாகவும்  தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *