ஜெய் ஷா வை விமர்சித்த முன்னாள் இலங்கை அணி கேப்டன் அர்ஜுனரான தூங்கா … டால்மியா, லாலு பிரசாத் போன்றோர் பிசிசிஐ தலைவராக இருந்தபொழுது பிசிசிஐ திறமையாகச் செயலாற்றியது …
ஆனால் தற்பொழுது ஜெய்ஷா கட்டுப்பாட்டில் இருக்கும் பிசிசிஐ எதாச்சும் அதிகாரத்துடன் முடிவுகள் எடுக்கின்றது, இதற்கு முன்னாள் வீரர்களும் தங்களுக்கு வருமானம் குறைந்து விடும் என்று வாய் திறப்பதில்லை.
சர்வதேச கிரிக்கெட் சங்கமும் பிசிஐக்கு எதிராக எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை, அது ஒரு பல் இல்லாத சிங்கமாகவே செயல்படுகிறது. தற்பொழுது நடைபெற்று வரும் ஆசியா கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் போட்டியின் விதிமுறை மாற்றியதற்காக அர்ஜுனரான தூங்க கடும் கண்டனம்.
