ஈரான் ஆயுதக் கிடங்குகளைக் குறிவைத்து அமெரிக்கா தாக்குதல்!

ஈரானின் ஏவுகணை, டிரோன் மற்றும் ஆயுதக் கிடங்குகளைக் குறிவைத்து அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஈரானின் தெற்கு துறைமுக நகரான தஹிரியொ பெரி நகரில் உள்ள  ஏவுகணை, டிரோன் மற்றும் ஆயுதக் கிடங்குகளைக் குறிவைத்து அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்கா, சரக்குக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
இதனால் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளதோடு, அமெரிக்கா – ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை முறிந்ததால் உலக அளவில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *