Indian Visa: கனடா வரவேற்பு!

Advertisements

கனடாவிலிருந்து வருபவர்களுக்கு விசா வழங்க உத்தரவிட்டுள்ளது இந்தியா. கனடா வரவேற்பு!

கடந்த  சில  மாதங்களாக கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் கருத்து வேறுபாடு காரணமாக மோதல்கள் நிலவி வந்த சூழலில் இந்தியா கனடா தூதரை வெளியேறுமாறு உத்தரவு பிறப்பித்தது. 41 பேரை வெளியேற கால கெடு விதித்ததோடு , கனடாவுக்கும் இந்தியாவுக்குமான விசா வழங்குவதை நிறுத்தி வைத்தது.
இந்நிலையில் விசா வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டொ தனது வரவேற்பை தெரிவித்துள்ளார்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *