Advertisements

India General Election Results 2024: நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் தற்போதைய நிலவரப்படி பாஜக தலைமையிலான கூட்டணி 230 இடங்களிலும், I.N.D.I.A. கூட்டணி 120 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.
இமாச்சலபிரதேச மாநிலம் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட, நடிகை கங்கனா ரனாவத் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.
Advertisements


