அமெரிக்கா- இந்தியா உறவுகளை மீட்டெடுப்பது மிகவும் அவசியம்

ஐநாவின் அமெரிக்க முன்னாள் தூதர் நிக்கி ஹாலே அமெரிக்கா- இந்தியா உறவுகளை மீட்டெடுப்பது மிகவும் அவசியம் என்று தெரிவித்துள்ளார்.

இந்தியா மீது ஐம்பது சதவீதம் இறக்குமதி வரி விதித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், இதனை தொடர்ந்து, இந்தியா-அமெரிக்கா வர்த்தக உறவைத் தாண்டி சர்வதேச அளவில் இந்த விவகாரம் விவாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஐநாவுக்கான அமெரிக்க முன்னாள் தூதரான நிக்கி ஹாலே பேசியபோது, இந்தியா உடனான டிரம்ப் நிர்வாகத்தின் உறவு மிக முக்கியமான கட்டத்தில் இருக்கிறது எனவும் சீனாவை எதிர்கொள்ள அமெரிக்காவுக்கு இந்தியாவின் உறவும் மிகவும் அவசியம் என்று தெரிவித்தார். மேலும் , டிரம்ப் நிர்வாகத்தின் வெளியுறவுக் கொள்கை இலக்குகளை அடைய, அமெரிக்கா- இந்தியா உறவுகளை மீட்டெடுப்பது மிகவும் முக்கியமானவை என்றும் தெரிவித்தார். இதில், ஜவுளி, மலிவான தொலைபேசிகள் மற்றும் சோலார் பேனல்கள் போன்ற உற்பத்தி செய்ய முடியாத தயாரிப்புகளை சீனா போன்று இந்தியாவும் சிறந்து விளங்குவதாகக் கூறினார். மேலும், இந்தியாவின் சக்தி வளரும்போது சீனாவின் வளர்ச்சி குறைந்து விடும் என்றும் தெரிவித்துள்ளா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *