
ஹார்முஸ் ஜலசந்தியை விரைந்து திறக்க வேண்டும் என ஈரான் தங்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சமூக வலைத்தளப் பதிவில், ஈரான் தற்போது தாங்கள் ஒரு சரிவு நிலையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளதாகக் கூறினார்.
மேலும், தங்களது தலைமைப் பொறுப்புகள் குறித்த முடிவுகளை எடுக்கும் வரை, ஹார்முஸ் ஜலசந்தியை விரைந்து திறக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.



