Advertisements

தமிழ்நாடு அரசு அரசாணைப் போக்குவரத்துத்துறையில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
சென்னையில் போக்குவரத்துத்துறையில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஆயிரத்து 137 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளதாகத் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதில் 2023 ஜூலை முதல் 2024 ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் ஓய்வுபெற்றவர்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பின்னர் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தின் காரணமாக நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது.
Advertisements



