சென்னையில் ஆபரணத் தங்கம் இன்று ஒரு சவரன் 91 ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு, 45 ரூபாய் குறைந்து, 11 ஆயிரத்து 465 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து, 91 ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தூய தங்கம் ஒரு சவரன் 1 இலட்சத்து 64 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி 175 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 1 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


