சென்னையில் சவரன் தங்கம் ரூ.1,05,360-க்கு விற்பனை!

Advertisements

சென்னையில் ஆபரணத் தங்கம் இன்று ஒரு சவரன் ஒரு இலட்சத்து 5 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை, கிராமுக்கு 50 ரூபாய் அதிகரித்து, 13 ஆயிரத்து 170 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு சவரன் ஆயிரத்து 400 ரூபாய் அதிகரித்து, ஒரு இலட்சத்து 5 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் தூய தங்கம் ஒரு சவரன் 1 இலட்சத்து 14 ஆயிரத்து 944 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி 292 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *