Advertisements

தங்கத்தின் விலை நிலவரம்: சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாற்றில் இல்லாத அளவுக்கு தினசரி புதிய உயர்வுகள் மற்றும் குறைவுகளை சந்திக்கிறது. இந்நிலையில், சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் தற்போதைய விலை நிலவரத்தைப் பார்ப்போம். இன்று தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.160 அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.
Advertisements



