Fake Commissioner’s Signature: ஆணையரின் கையெழுத்தை போட்டு கோடி ரூபாய் மோசடி!

Advertisements

கடலூர் மாநகராட்சி ஆணையரின் கையெழுத்தை போலியாக போட்டு பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர். மோசடியில் ஈடுபட்ட தம்பதி உள்பட 3 பேரை கடலூர் போலீசார் தேடி வருகின்றனர்.

போலி கையெழுத்து போட்டும், அரசு முத்திரைகளை பயன்படுத்தியும் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். மோசடி தொடர்பாக சேதுபாரதி, பிரீத்தி தம்பதி, சங்கீதா ஆகியோருக்கு போலீஸ் வலை வீசி தேடி வருகின்றனர்.

Fake Commissioner’s Signature

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *