Advertisements

முதல் ஒருநாள் கிரிக்கெட் தொடர் போட்டியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன.
இங்கிலாந்தின் பர்மிங்காமில் உள்ள மைதானத்தில் இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் தொடர் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்தப் போட்டியில், இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் தலைமையிலான வீரர்களும், இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி புருக் தலைமையிலான வீரர்களும் பங்கேற்கின்றனர். இந்நிலையில், 20 ஓவர் தொடரை 4-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முழுமையாகக் கைப்பற்றியது.
எனவே, ஒருநாள் தொடரை இந்திய கைப்பற்றத் தீவிரம் காட்டும் என்று ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது…..
Advertisements


