Dulquer Salmaan: ட்ரெண்டியாகும் ‘King of Kotha’பட டிரைலர்!

Advertisements

King of Kotha | Dulquer Salmaan | Trailer

துல்கர் சல்மான் நடித்திருக்கும் திரைப்படம் ‘கிங் ஆப் கோதா’ டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்…

இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்திருக்கும் திரைப்படம் ‘கிங் ஆப் கோதா’. ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேபேரர் பிலிம்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இசையமைக்கும் இப்படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்கிறார்.

King of Kotha | Dulquer Salmaan | Trailer

துல்கர் சல்மானின் 11 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையைச் சிறப்பிக்கும் வகையில் ‘கிங் ஆஃப் கோதா’ திரைப்படம் இந்த ஆண்டு ஓணம் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

King of Kotha | Dulquer Salmaan | Trailer

சமீபத்தில் ‘கிங் ஆஃப் கோதா’ படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தது.இந்நிலையில் இப்படத்தின் ‘கிங் ஆப் கோதா’ டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *