
பேருந்தில் ஏற சென்றவளுக்கு பேரிடியாக இறங்கியது கழுத்தில் கத்தி கத்தி அலறியதால் மிஞ்சியது மிச்ச உயிர்.
காதலன் வஞ்சனையில் வாய் தகறாரில் ஈடுபட்டதால் காதலன் மூளைக்கு காதல் பித்தம் ஏறி வயிற்றில் வாள் பாஞ்சியதன் கொடூர கொலை முயற்சி சம்பவத்தின் காதலம் கோர முகத்தை இங்கு விரிவாகப் பார்க்கலாம்.
ரத்தக் களரி என்று அழைக்கப்படும் தருமபுரியிலே, தின்றால் சுவை தரும் மாம்பழ நகரத்திலே , தர்மபுரி நகர பேரு நிலையத்திலே, திருமணம் செய்ய மறுத்ததால் இளம் பெண்ணை கத்தியால் கழுத்தை அறுத்து வயிற்றில் குத்திய வாலிபர் செய்த சம்பவம் தமிழகத்தை ரத்தக் களவரத்திற்கு ஆளாக்கிய தமிழக சட்டத்தில் ஓட்டை உள்ளதா என்று பலராலும் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
அந்த கேள்வி நியாமானதா என்பதை இந்த சம்பவத்தின் பின்னணியை விரித்து பார்த்து அறிந்து கொள்ளலாம். தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டை அருகே தேங்காய் மரத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் இவருக்கு மூணு மகள்கள் ஒரு மகன் உள்ளனர்.
இதில் கடைசி மகள் 22ஏ வயதான ஷீலா, உலகையே வாய் பிளந்து விலை இவ்வளவு உயர்ந்துள்ளதா என்று அனைவரையும் அசரவைக்கும் வகையில் தர்மபுரியில் உள்ள தங்க நகை கடையில் வேலை செய்து வருகிறார்.
அந்த தங்க கடையில் வேலை பார்த்து வரும் இந்த தங்கத்திற்கு ஏற்பட்ட விளைவு இன்று தமிழகமே கொந்தளித்து கேள்வி எழுப்பி வருகிறது. அதேபோரைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் 31ஏ வயதான சின்னசாமி இவர் தர்மபுரி தொழில் மையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றியும் வருகிறார்.
இருவரும் கடந்த ஒரு வருடமாக coffee with காதல்போல் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் காதலியை மணம் முடிக்க ஷீலாவை திருமணம் செய்ய விரும்பி அவள்தான் என் நலவிரும்பி, என் எண்ணம் எல்லாம் அவள்தான் ஆதலால் அவளை தன் கல்லறை வரை தன்னோடு அணைத்துக் கொல்ல அசைப்பட்டு அவரது வீட்டிற்கு சின்னசாமி சென்று பெண் கேட்டுள்ளார்.
ஆனால் சீலாவின் பெற்றோர் என்னமோ இந்த காதலன் கதையெல்லாம் தவடுபோடியாக்கும் வகையில், அவனது கழுத்தில் கல்யாணம் மாலை ஏறுவதற்குள் கழுத்தில் தூக்கு கயிறு ஏற்றுவதற்கு எடுத்துக்காட்டை அமைந்துவிட்டது அவரது இந்த கொலை முயற்சி ..அவரது பெற்றோர் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை இதனால் ஷீலா பேச்சை குறைத்துக் கொண்டு சின்னசாமியை தவிர்த்து வந்தார். காதலுக்கு மரியாதை, காதல், 7ஜி ரெயின்போ காணி, ஏன் ரஜினி முருகன் போன்ற எத்தனை படங்களில் பார்த்திருக்கிறோம்.
அத்தனை படங்களுக்கும் நிஜமான ஒரு சம்பவம் நேற்று தான் உயிருக்கு உயிராக காதலித்த காதலியை கொலை செய்யும் அளவுக்கு காதலினின் கதாபாத்திரம் அமைந்துவிட்டது. இதனால் ஷீலா மீது சின்னசாமி ஆத்திரத்தில் இருந்தால் இந்த நிலையில் நேற்று மாலை நகைக்கடையில் வேலை முடிந்து வீட்டுக்குச் செல்ல தர்மபுரி நகர பேருந்து நிலையத்தில் காத்திருந்தார்.
அப்போது அங்க வந்த சின்னசாமி காதலியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் உள் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுப்பதுபோல் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சீலாவின் கழுத்தை கரகரவென அறுத்துள்ளார்.
மேலும் ஆத்திரம் தீராமல் நெடுநாள் தண்ணீர் தாகத்திற்கு ஏங்கியிருந்தவன் எப்படி தண்ணீரை கண்டவுடன் அதை குடிப்பானோ அதுபோல் ஷீலாவின் அடிவயிற்றில் கத்தியால் குத்தி அவரது ரத்தத்தை தனக்கு காதல் சுவையாற்றி இருக்கிறான். சீலாவின் ஐய்யோ அம்மா என்னை காப்பாற்றுங்கள் என்ற அலறல் சத்தம் கேட்டு பேருந்த நிலையத்தில் இருந்த பயணிகள் பொதுமக்கள் ஐய்யோ தன் கண்முன்னே தமிழச்சி கொல்லப்படுவதை பொறுத்துக்கொள்ள இயலாத தமிழகர்ளோ சுற்றி வளைத்து சின்னசாமியை குண்டுகட்டாக பிடித்து
அவருக்கு மொத்துமொத்து என்று பலார் பலாப் என்று தர்ம அடி கொடுத்து தர்மபுரி காவல்துறையிடம் ஒப்படைத்தனர். காயத்துடன் உயிருக்கு ஊசாலடிய கொண்டிருந்த சிலாவை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்து தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தருமபுரி காவல்துறறையினர் வழக்குப்பதிவு செய்து சின்னசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் நிறைந்த பேருந்து நிலையத்தில் இளம் பெண்ணை கத்தியால் கழுத்தை அறுத்து வயிற்றில் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



