முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி:இந்தியா, தென்னாப்பிரிக்கா அணி இன்று மோதல்

Advertisements

இந்தியா, தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாயடுகிறது. இதன், முதல் ஒருநாள் போட்டி ஜார்கண்ட்டில் உள்ள ராஞ்சியில் நடைபெறுகிறது. இதில், கேப்டன் லோகேஷ் ராகுல் தலைமையிலான இந்திய வீரர்களும், கேப்டன் டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா வீரர்களும் பங்கேற்கின்றனர். இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் இந்தியா தோல்வியடைந்து. இதனால், ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுமா என்று ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *